TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.கங்கை நதி கலக்கும் இடம் எது ? 2.சிந்துநதி கலக்கும் இடம் எது ? 3.ரைன் நதி கலக்கும் இடம் எது? 4.டினிஸர் நதி கலக்கும் இடம் எது ? 5.ஜம்பனி நதி கலக்கும் இடம் எது ? 6.சபைன் நதி கலக்கும் இடம் எது ? 7.கொலம்பியா நதி கலக்கும் இடம் எது ? 8.ஜபுரா நதி கலக்கும் இடம் எது ? 9.எப்ரோ நதி கலக்கும் இடம் எது ? 10.பிரம்மபுத்திரா நதி கலக்கும் இடம் எது ? பதில்கள்: 1.வங்காளவிரிகுடா, 2.அரபுக்கடல்,3. வடகடல்,4.கருங்கடல், 5.இந்தியப்பெருங்கடல், 6.மெக்ஸிகோ வளைகுடா, 7.பசிபிக் பெருங்கடல், 8.அமேசான், 9.மத்திய தரைக்கடல், 10.வங்காளவிரிகுடா.
Gopalakrishnan
- Aramba Palli Asiriyar Sangam
- BOTANY GARDEN
- GK
- GK தாவரங்கள்
- Idai Nilai Asiriyar Sangam
- Learn English
- P.G.Assn.கரூர்
- PG.Assn.மதுரை
- Tamil Nadu Tourism
- ஆங்கிலம் கற்கலாமா
- ஆசிரியர் தமிழ்நாடு
- ஆசிரியர் துணைவன்
- ஆசிரியர் நண்பன்
- ஆசிரியர் நியமனம்
- ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
- ஆலய தரிசனம்
- உயிரியல் வினாத்தாள்கள்
- கல்விச் செய்திகள்
- கல்விச்சோலை
- கல்விமலர்
- தமிழக பள்ளிகள்
- தாவரவியல்
- தேசமே தெய்வம்
- பின்கோடு
t
Tuesday, March 29, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment