ஆண்டு நிறைவு விழாக்களின் பெயர்கள்
ஆண்டு | தமிழில் | IN ENGLISH |
1 | காகித விழா ஆண்டு | PAPER JUBILEE |
2 | பருத்தி விழா ஆண்டு | COTTON JUBILEE |
3 | தோல் விழா ஆண்டு | LEATHER JUBILEE |
4 | புத்தகங்கள் விழா ஆண்டு | BOOKS JUBILEE |
5 | இரும்பு விழா ஆண்டு | IRON JUBILEE |
6 | மரம் விழா ஆண்டு | WOOD JUBILEE |
7 | வெண்கல விழா ஆண்டு | BRONZE JUBILEE |
8 | மின் உபரகரண விழா ஆண்டு | ELECTRICAL APPLIANCES JUBILEE |
9 | மின்கல விழா ஆண்டு | BATTERY JUBILEE |
10 | தகர விழா ஆண்டு | TIN JUBILEE |
11 | உருக்கு விழா ஆண்டு | STEEL JUBILEE |
12 | பட்டு விழா ஆண்டு | SILK JUBILEE |
13 | ஜரிகை விழா ஆண்டு | LACE JUBILEE |
14 | தந்தம் விழா ஆண்டு | IVORY JUBILEE |
15 | படிகம் விழா ஆண்டு | CRYSTAL JUBILEE |
20 | சீனக் களிமண் விழா ஆண்டு | PLASTER OF PARRIES JUBILEE |
25 | வெள்ளி விழா ஆண்டு | SILVER JUBILEE |
30 | முத்து விழா ஆண்டு | PEARLS JUBILEE |
35 | பவள விழா ஆண்டு | CORAL JUBILEE |
40 | மாணிக்க விழா ஆண்டு | RUBY JUBILEE |
45 | இந்திர நீல விழா ஆண்டு | SAPPHIRE JUBILEE |
50 | தங்க விழா ஆண்டு | GOLDEN JUBILEE |
55 | மரகத விழா ஆண்டு | EMERALD JUBILEE |
60 | வைர விழா ஆண்டு | DIAMOND JUBILEE |
75 | கருப்புத் தங்க விழா ஆண்டு | PLATINUM JUBILEE |
No comments:
Post a Comment