அன்பார்ந்த மானிட இனமே,
மனிதன் இல்லையேல் மரங்களுண்டு.
மரங்களில்லையேல் மனித இனமில்லை..
நம்இனம் தோன்றிய காலம் முதல் நமக்கு பிரதிபலன் எதிர்பாராது உதவிவரும் மரங்கள், பசும் புற்கள் ஆகியவற்றின் மீது சற்று கவனம் வையுங்கள். மரங்கள் நமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை தருவதோடு மட்டுமல்லாமல், நாம் உயிர்வாழ வேண்டிய பிராணவாயுவை தருகிறது. மரங்களை வெட்டுவதால் இயற்கை வளம் குறையும், மண்அரிமானம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நம்மை சீண்டிப் பார்க்க ஆரம்பிக்கும். மரம் வளர்ப்போம். மனித உயிர்களை காப்போம்.
மனிதன் இல்லையேல் மரங்களுண்டு.
மரங்களில்லையேல் மனித இனமில்லை..
No comments:
Post a Comment